CPC பிரிவு 60(1)ன்படி அடமான கடனாக இருந்தாலும் விவசாய வேலை செய்து வருபவரின் (Agricultural Labourer) வீட்டை ஏலத்திற்கு கொண்டு வரமுடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கிரண்பாலா Vs சுரீந்தர்குமார் (AIR-1996-SC-2099),தர்மன் Vs சின்னதம்பி (2005-4-CTC-194)
No comments:
Post a Comment