Wednesday, November 29, 2017

பள்ளிக் கல்வி துறை G.O

பள்ளிக் கல்வி துறை

Year : 2017

அரசாணை (நிலை) எண்.99, பள்ளிக் கல்வி (க.ஆ.ப.)த் துறை Dt: May 22, 2017    3MBபள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் 11, 12ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.100, பள்ளிக் கல்வி (அ.தே.1.)த் துறை Dt: May 22, 2017    4MBபள்ளிக்கல்வி - மேல்நிலைப் பாடத்திட்டம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.101, பள்ளிக் கல்வி (தொ.க.3.)த் துறை Dt: May 22, 2017    2MBதொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் போதும், பிற காரணங்களால் வேறு பள்ளியில் சேரும் போதும் அவர்கள் தொடந்து பயில தகுதி நிர்ணயம் செய்து பதிவுதாள் (Record Sheet) வழங்கும் நடைமுறையை மாற்றி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் உயநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச் சான்றிதழைப் போல (Transfer Certificate) தொடக்கக் கல்வி இயக்கத்திற்கும் மாற்று சான்றிதழ் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.91, பள்ளிக் கல்வி (பொ.நூ)த் துறை Dt: May 11, 2017    810KBபள்ளிக் கல்வித் துறை - பொதுத் தேர்வுகள் - 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் - முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை - கைவிடல் - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.88, பள்ளிக் கல்வி (பொ.நூ)த் துறை Dt: May 09, 2017    709KBபள்ளிக்கல்வி-பொது நூலகம் - கன்னிமாரா பொது நூலகம், சென்னை- கன்னிமாரா பொது நூலகம் இயங்கும் நேரம் மாற்றியமைப்பதற்கு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (1டி) எண்.270 பள்ளிக் கல்வி (அதே1)த் துறை, நாள் 24.04.2017 Dt: April 24, 2017    2MBபள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் – தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (1டி) எண்.256, பள்ளிக் கல்வி (ப.க.5(1))த் துறை Dt: April 19, 2017    4MBபள்ளிக் கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2017-18 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.72, பள்ளிக் கல்வி (பொ.நூ)த் துறை Dt: April 19, 2017    2MBபள்ளிக் கல்வி – பொது நூலக இயக்க்கத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு ஆங்கில பருவ இதழ்கள் வாங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

G.O Ms. No. 50 Dt: March 21, 2017    812KBபள்ளிக் கல்வி – சுயநிதி அடிப்படையில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைமையாளர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அக்குழுவிற்கு புதிய தலைமையாளர் நியமனம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

G.O Ms.No. 51 Dt: March 21, 2017    2MBபள்ளிக் கல்வித் துறை – திருக்குறளில் உள்ள நுhற்றி ஐந்து அதிகாரங்களை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான நன்னெறிக் கல்விப் பாடத்திட்டத்தின் வழியாகப் பயிற்றுவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

G.O Ms. No. 45 Dt: March 13, 2017    3MBபள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.

Year : 2014

G.O.(1D) No.206 Dt: August 25, 2014    89KBபள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்தாட்களின் முகப்புச் சீட்டிலுள்ள Barcode-னை ஸ்கேன் செய்வதற்கு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு தேவைப்படும் Barcode Readers கொள்முதல் செய்யப்பட்டதற்கு பின்னேற்பு மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O Ms.No. 4 Dt: January 10, 2014    51KBபள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் 2014- விடைத்தாள் முகப்புச்சீட்டு படிவங்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலிருந்து அச்சிட்டு வழங்கிட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

Year : 2013

G.O.(Ms) No.260 Dt: December 17, 2013    52KBபள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.(D) No.129 Dt: May 09, 2013    89KBபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது

G.O (1D) No. 57 Dt: March 05, 2013    47KBதமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O Ms.No. 23 Dt: February 11, 2013    50KBபள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - புதிய பாடத்திட்டம் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல் -செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

Year : 2011

G.O Ms. No. 216 Dt: December 30, 2011    48KBதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O Ms.No.193 Dt: December 02, 2011    69KBபள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 - 2011-2012ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6428 கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

Year : 2010

G.O (1D) No. 366 Dt: December 06, 2010    176KBபள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசாணை (நிலை) எண்.240, பள்ளிக் கல்வித்(விஇ)துறை, நாள்:18.08.2010-ல் ஆணை வெளியிடப்பட்டது -திருத்தம் வெளியிடப்படுகிறது

No comments:

Post a Comment