சார் உச்சநீதிமன்றம் "தேவிந்திர சிங் நருலால் Vs மீனாட்சி நன்கியா (2012-3-DMC-1),(AIR - 2012-SC-2890)" என்ற வழக்கில் ஆறுமாத கால காத்திருப்பு என்ற விதிமுறையை தளர்த்தி ஒத்திசை மணமுறிவு வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது
அதேபோல் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு, CRP. NO - 983/2016, DT - 29.2.2016 (2016-3-DMC-1) என்ற வழக்கிலும் இதே மாதிரி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்றால் நீதிமன்றம் 6 மாதம் காத்திருப்பு காலத்தை தளர்த்தலாம். K. Thiruvengadam Vs Nil (2008-1-MLJ-751)
ஒருவரின் ஓய்வூதிய பலன்களை நீதிமன்றத்தின் மூலமாக பற்றுகை செய்ய முடியாது. CRP. NO - 392/2012, Tmt. Saroja Sukumaran Vs R Padhmanapan (2012-5-LW-CIVIL-451)
CPC, sec 60(1)( g) and (K), 60(1A) ன்படி ஓய்வு கால பலன்களான பணிக்கொடைத் தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதித் தொகை ஆகியவற்றை பற்றுகை செய்ய முடியாது. Chennai high Court (1990-1-MLJ-74)
வருங்கால வைப்பு நிதி தொகையை நீதிமன்றம் பற்றுகை செய்ய முடியாது. Supreme Court (AIR-2009-SC-930)
இதே கருத்தை வலியுறுத்தி 2009-3-LW-396)லிலும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment