BIRTH AND
DEATH PETITIONS TO BE FILED BEFORE R.D.O.
அனுப்புநர்:
பெறுநர்:
வருவாய் கோட்டாட்சியர் அவர்கள்,
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,
________________________________
பொருள்: பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் 1969, பிரிவு 13(3) மற்றும்
தமிழ்நாடு பிறப்பு,
இறப்பு பதிவு விதிகள்
2000, விதி 9(3)-ன் கீழ்
தாக்கல் செய்யும் மனு
அய்யா,
நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் பூர்வீகமாக வசித்து வருகிறேன்.
எனது மகன் ___________ த/பெ ___________ கடந்த 21.06.1995 அன்று நெ.428, _______________________________ என்ற முகவரியில் உள்ள எங்களது வீட்டில் பிறந்ததை எனது அறியாமையின் காரணமாக உள்ளூர் பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் எனது மகனின் பிறப்பை பதிவு செய்யவில்லை.
தற்போது எனது மகனின் மேல்படிப்புக்கு பிறப்பு சான்று தேவைபடுகிறது.
எனவே அய்யா அவர்கள் கீழ்கண்ட ஆவணங்களை பரிசீலனை செய்து எனது மகனின் பிறப்பை பதிவு செய்து பிறப்பு சான்று வழங்க திருவெறும்பூர் வட்டாட்சியருக்கு ஆணையிடுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
நாள்:
04.04.2017
இப்படிக்கு
இடம்: _______ தங்கள் உண்மையுள்ள
இணைப்பு:
1).படிவம்
-1.
2).21.07.2016
நாளிட்ட ___________சார்-பதிவாளர் வழங்கிய பதிவு
கிடைக்கப்பெறாமைக்கான சான்று -அசல்.
3).04.08.2016
நாளிட்ட கருவூல ரசீது -அசல்.
4).__________ 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று -நகல்.
5)._________ஆதார் அட்டை -நகல்.
6).மனுதாரரின்
(தாயாரின்)
ஆதார் அட்டை -நகல்.
7).குடும்ப அட்டை -நகல்.
No comments:
Post a Comment