Indian Evidence Act - sec 33 - சாட்சியை குறுக்கு விசாரணை செய்யும் போது அதனை விசாரணை நீதிமன்றம் முழுமையாக பதிவு செய்ய வேண்டும். எதிர் தரப்பினர் ஆட்சேபனை செய்தால், அவற்றை பதிவு செய்து கொண்டு வழக்கின் இறுதியில் அந்த ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம். (The issue of recording the answer of the petitioner in cross examination with objection - is no longer res Integra - it is settled that evidence should not be shut down at the initial stage itself same has to be taken on file subject to objections - evidence has to be considered on merits at the time of final hearing and either rejected or sustained) Vasantha Vs Johnson (2016-3-TLNJ-CIVIL-131)
No comments:
Post a Comment